இரங்கல் கூட்டம்

img

சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  (67), கடந்த ஆக.6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர்.

;